அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி
(UTV | கொழும்பு) – அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று...