Tag : சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

சூடான செய்திகள் 1

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளர். நேற்று (07) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதே, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும்...