சிறைச்சாலைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக புதிய வேலைத்திட்டம் விரைவில்
(UTV|COLOMBO)-சிறைச்சாலைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மிக விரைவில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது. அதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி...