சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு
(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 22 சித்திரவதைக்குட்படுத்திய காணொளியொன்றை, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று(16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. இன்று(16), மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...