Tag : சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்

சூடான செய்திகள் 1

சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்

(UTV|COLOMBO)-இளவயது சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை...