Tag : சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்

சூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-சாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது. மோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக அந்த...