Tag : சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை

சூடான செய்திகள் 1

சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை

(UTV|COLOMBO)-சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....