சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி
(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கைப்பற்ற...