சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
(UTV|COLOMBO)-நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 12ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...