Tag : சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

சூடான செய்திகள் 1வணிகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கட்டடப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற்கட்டங்களின் கீழ் ஆய்வுகூடங்களும் விரிவுரை மண்டபங்களும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 45 கோடி ரூபாவுக்கு மேலான தொகை...