சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்
(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறும். அன்றைய தினத்தில் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக்...