கேளிக்கைசன்னி லியோனுக்கு மெழுகு சிலைSeptember 20, 2018 by September 20, 2018034 (UTV|INDIA)-பிரபல ஆபாச பட நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர படத்திலும் இப்போது நடிக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை...