Tag : சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

சூடான செய்திகள் 1

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை சிவப்பு நிறத்திலான தரம் குறைந்த பருப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்ததாக...