(UPDATE)-ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்
(UTV|COLOMBO)-லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி...