கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி பிரிவில் ஆஜர்
(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா பொது மக்களின் பணத்தைப்...