Tag : கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்

சூடான செய்திகள் 1

கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்

(UTV|COLOMBO)-யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றில், நேற்று (23) இரவு 11.45 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுக்ன்றது....