Tag : கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

சூடான செய்திகள் 1

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு...