Tag : கொழும்பு மாநகர சபையில் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்

சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபையில் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் பெண் சேவையாளர்கள், அதன் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறித்து மேல் மாகாண ஆளுனரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஷர்மிளா...