கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…
(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு நகரை முடக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி எச்சரித்துள்ளது. அந்த முன்னணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...