Tag : கொள்கை வட்டி வீதங்களில் மற்றம் ஏற்படாது – இலங்கை மத்திய வங்கி

வணிகம்

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படாது – இலங்கை மத்திய வங்கி

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையில் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது இருக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....