கொத்தலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுகின்றது
(UTV|COLOMBO)-கொத்தமலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுகின்றன அன்மைகாலமாக மலையகத்தில் வரட்சி கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது 1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு...