Tag : கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

வகைப்படுத்தப்படாத

கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

(UTV|INDIA)-கேரளா தொடர் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2  மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து,கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை...