வகைப்படுத்தப்படாதகேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலிAugust 9, 2018 by August 9, 2018044 (UTV|INDIA)-கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து...