Tag : கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

சூடான செய்திகள் 1

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று...