Tag : குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில்

சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-மஸ்கெலியா சமனலிய வித்தியாலய மாணவர்கள் 28 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...
சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பெண்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,...
வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில்

(UTV|HATTON)-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த பெண்...