Tag : குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை?

சூடான செய்திகள் 1

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்திருந்தது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட எரிபொருளின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பிரபல ஊடகம்...