Tag : குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்

வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்

(UTV|KURUNEGALA)-2020ஆம் ஆண்டளவில் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதி அமைச்சர் உரையாற்றும் போதே அவர்...