Tag : குகுலே

வகைப்படுத்தப்படாத

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள்   திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அகலவத்த, பதுரலிய, பிங்கிரிய, மதுராவல மற்றும் இங்கிரிய மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு...