Tag : காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

சூடான செய்திகள் 1

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

(UTV|COLOMBO)-காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது எனவும், ஆனால் மைதானத்தில் உள்ள பெவிலியன் மட்டுமே அகற்றப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...