காலநிலையில் இன்றிலிருந்து சிறு மாற்றம்
(UTV|COLOMBO)-நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையும் காற்று நிலைமையும் இன்று(21) இரவிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், மேல்...