Tag : காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு…

சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு…

(UTV|COLOMBO)-நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் இன்று(09) சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...