சூடான செய்திகள் 1காற்றின் வேகமானது அதிகரித்து வீசலாம்February 27, 2019 by February 27, 2019031 (UTV|COLOMBO) நாட்டின் தென்கிழக்கு திசை கடற்பகுதியில் நிலவும் அதிகமான மழை முகில் காரணமாக மாத்தறை முதல் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டருக்கும் இடையே வீசக்கூடும்...