Tag : காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மேல், தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (30) விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த அறிவித்தலை...