காத்தான்குடியில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி, கடற்கரை வீதியில் உள்ள அலுவலகம் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல்...