Tag : களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

சூடான செய்திகள் 1

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO)-களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது இயந்திர கோளாறு காரணமாக புகையிரம் ஒன்று கொடகம பகுதியில் தரித்து நிற்பதால், இவ்வாறு புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....