Tag : கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

சூடான செய்திகள் 1

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (06) ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள்...