Tag : கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை நேற்றைய தினம் (03) அமுல்படுத்தாததன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து...