கண்டி – கலஹா சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ராஜித
(UTV|KANDY)-கண்டி – கலஹா வைத்தியசாலையில் நேற்று(28) இடம்பெற்ற சம்பவம் குறித்து முறையான விசாரணை ஒன்றினை நடாத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று...