Tag : கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி இன்று ஆரம்பம்

சூடான செய்திகள் 1

கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சமீபத்திய கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.   புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம்...