Tag : கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

சூடான செய்திகள் 1

கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது குண்டசாலை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...