கடுவலை – பியகமவை பாலத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
(UTV|COLOMBO)-கடுவலை – பியகமவை இணைக்கும் பிரதான பாலத்தின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் ஒருபகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் அருகாமையில் இராணுவத்தினர் இறும்பினாலான பாலம் ஒன்றை அமைத்து...