Tag : கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைக்கு அடுத்த வாரமளவில் தீர்வு

சூடான செய்திகள் 1

கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைக்கு அடுத்த வாரமளவில் தீர்வு

(UTV|COLOMBO)-கடவுச்சீட்டு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் அடுத்த வாரமளவில் சரிசெய்யப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் என்று வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு வகையில் கடந்த நாட்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக அந்த திணைக்களத்தின்...