Tag : கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

சூடான செய்திகள் 1

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

(UTV|COLOMBO)-தபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...