Tag : கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகதரான கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் வெள்ளம்பிட்டி – கொலன்னாவ – சாலமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு...