சூடான செய்திகள் 1ஓடைகள் பல பெருக்கெடுப்புMay 17, 2018 by May 17, 2018029 (UTV|COLOMBO)-தம்புள்ள நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஓடைகள் பல பெருக்கெடுத்துள்ளன. தம்புள்ள நகரத்தில் 2 வர்த்தக நிலையங்களும் இஹல எலஹர என்ற இடத்தில் 5 வீடுகள் நீரில்...