Tag : ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

வணிகம்

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஒலுவில் துறைமுகத்தின் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்காக அங்கு தற்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளான துறைமுகத்துக்கு தெற்காக உள்ள கடற்கரை பகுதியில் மணல் அகழ்வுகளை மேற்கொள்ளல் மற்றும்...