ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்
(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில்...