Tag : ஐரோப்பிய பாராளுமன்ற குழு நாளை இலங்கை விஜயம்

வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய பாராளுமன்ற குழு நாளை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது. அந்தக் குழுவினர் எதிர்வரும் 6 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன்...