ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்
(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேலைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு வித்தியாசமான படமாகவும் அமைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்....