வகைப்படுத்தப்படாதஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியதுMay 28, 2018 by May 28, 2018048 (UTV|OMEN)-அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி...